சொல்லடைவு · Word index

யாமும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
    ஓஒ உளரே அவர்.
    121. நினைந்தவர் புலம்பல்
  2. குறள் 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து.
    128. குறிப்பறிவுறுத்தல்
“ய” சொற்கள் அனைத்தும்