சொல்லடைவு · Word index
யாரே
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். 45. பெரியாரைத் துணைக்கோடல் -
குறள் 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். 78. படைச் செருக்கு -
குறள் 855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர். 86. இகல் -
குறள் 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. 130. நெஞ்சொடு புலத்தல்