சொல்லடைவு · Word index
யார்க்கும்
7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
-
குறள் 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. 32. இன்னா செய்யாமை -
குறள் 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. 62. ஆள்வினை உடைமை -
குறள் 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 65. சொல்வன்மை -
குறள் 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 67. வினைத்திட்பம் -
குறள் 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் -
குறள் 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. 87. பகை மாட்சி -
குறள் 960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. 96. குடிமை