சொல்லடைவு · Word index

யாவுள

5 முறை வருகிறது · occurs 5 times in 4 kurals
  1. குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  2. குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.
    38. ஊழ்
  3. குறள் 636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்நிற் பவை.
    64. அமைச்சு
  4. குறள் 781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.
    79. நட்பு
“ய” சொற்கள் அனைத்தும்