சொல்லடைவு · Word index

யுடையார்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்.
    20. பயனில சொல்லாமை
  2. குறள் 413 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
    42. கேள்வி
“ய” சொற்கள் அனைத்தும்