Skip to content
த
தமிழ் இலக்கியம்
Sangam – 1900
குறள்
நூல்கள்
திருக்குறள்
தொகுப்பு
மூலங்கள்
தேடு
நூல்கள்
திருக்குறள்
தொகுப்பு
மூலங்கள்
திருக்குறள்
சொல்லடைவு
ராகிய
சொல்லடைவு · Word index
ராகிய
3
முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
குறள் 270
இலர்பல
ராகிய
காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
27. தவம்
குறள் 329
கொலைவினைய
ராகிய
மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
33. கொல்லாமை
குறள் 817
நகைவகைய
ராகிய
நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
82. தீ நட்பு
“ர” சொற்கள் அனைத்தும்