சொல்லடைவு · Word index

ராதல்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
    பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
    29. கள்ளாமை
  2. குறள் 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
    வாயின ராதல் அரிது.
    42. கேள்வி
  3. குறள் 714 ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணம் கொளல்.
    72. அவை அறிதல்
“ர” சொற்கள் அனைத்தும்