சொல்லடைவு · Word index

ராயினும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு.
    41. கல்லாமை
  3. குறள் 458 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
    இனநலம் ஏமாப் புடைத்து.
    46. சிற்றினம் சேராமை
“ர” சொற்கள் அனைத்தும்