சொல்லடைவு · Word index

றெல்லாம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
    23. ஈகை
  2. குறள் 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.
    104. உழவு
“ற” சொற்கள் அனைத்தும்