சொல்லடைவு · Word index

லான்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.
    3. நீத்தார் பெருமை
  2. குறள் 1073 தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.
    108. கயமை
  3. குறள் 1076 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
    108. கயமை
“ல” சொற்கள் அனைத்தும்