சொல்லடைவு · Word index

ளெல்லாம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.
    30. வாய்மை
  2. குறள் 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
“ள” சொற்கள் அனைத்தும்