சொல்லடைவு · Word index

வகையறிந்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 721 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    73. அவை அஞ்சாமை
  2. குறள் 878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு.
    88. பகைத்திறம் தெரிதல்
“வ” சொற்கள் அனைத்தும்