சொல்லடைவு · Word index

வந்த

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 754 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்.
    76. பொருள் செயல்வகை
  2. குறள் 968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து.
    97. மானம்
  3. குறள் 1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
    யாதுசெய் வேன்கொல் விருந்து.
    122. கனவுநிலை உரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வந்த”

“வ” சொற்கள் அனைத்தும்