சொல்லடைவு · Word index

வன்க

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
    23. ஈகை
  2. குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை.
    77. படை மாட்சி
  3. குறள் 775 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
    ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
    78. படைச் செருக்கு

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வன்க”

“வ” சொற்கள் அனைத்தும்