சொல்லடைவு · Word index
வரின்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 97. மானம் -
குறள் 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். 106. இரவு -
குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். 129. புணர்ச்சி விதும்பல்