சொல்லடைவு · Word index

வருங்கால்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
    63. இடுக்கண் அழியாமை
  2. குறள் 830 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.
    83. கூடா நட்பு
  3. குறள் 859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.
    86. இகல்
“வ” சொற்கள் அனைத்தும்