சொல்லடைவு · Word index

வருவிருந்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 86 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு.
    9. விருந்தோம்பல்
“வ” சொற்கள் அனைத்தும்