சொல்லடைவு · Word index

வல்லதூஉம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 713 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்.
    72. அவை அறிதல்
  2. குறள் 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்.
    85. புல்லறிவாண்மை
“வ” சொற்கள் அனைத்தும்