சொல்லடைவு · Word index
வல்லார்க்கு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. 58. கண்ணோட்டம் -
குறள் 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். 81. பழைமை