சொல்லடைவு · Word index
வழங்கு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது? 10. இனியவை கூறல் -
குறள் 477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. 48. வலியறிதல்