சொல்லடைவு · Word index

வழிவந்த

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை.
    77. படை மாட்சி
  2. குறள் 807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
    வழிவந்த கேண்மை யவர்.
    81. பழைமை
  3. குறள் 809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
    விடாஅர் விழையும் உலகு.
    81. பழைமை
“வ” சொற்கள் அனைத்தும்