சொல்லடைவு · Word index

வாடிய

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.
    124. உறுப்புநலன் அழிதல்
  2. குறள் 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்.
    124. உறுப்புநலன் அழிதல்
  3. குறள் 1304 ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று.
    131. புலவி
“வ” சொற்கள் அனைத்தும்