சொல்லடைவு · Word index

வானம்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    2. வான்சிறப்பு
  2. குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.
    2. வான்சிறப்பு
  3. குறள் 353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து.
    36. மெய்யுணர்தல்
  4. குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
    56. கொடுங்கோன்மை
  5. குறள் 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி.
    120. தனிப்படர் மிகுதி
“வ” சொற்கள் அனைத்தும்