சொல்லடைவு · Word index

வாய்மை

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
    30. வாய்மை
  2. குறள் 292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.
    30. வாய்மை
  3. குறள் 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை.
    30. வாய்மை
  4. குறள் 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு.
    69. தூது

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வாய்மை”

“வ” சொற்கள் அனைத்தும்