சொல்லடைவு · Word index

வாரி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.
    2. வான்சிறப்பு
  2. குறள் 512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை.
    52. தெரிந்து வினையாடல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வாரி”

“வ” சொற்கள் அனைத்தும்