சொல்லடைவு · Word index

வார்

14 முறை வருகிறது · occurs 14 times in 14 kurals
  1. குறள் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
    1. கடவுள் வாழ்த்து
  2. குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    1. கடவுள் வாழ்த்து
  3. குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.
    11. செய்ந்நன்றியறிதல்
  4. குறள் 143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார்.
    15. பிறனில் விழையாமை
  5. குறள் 246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.
    25. அருளுடைமை
  6. குறள் 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்.
    44. குற்றங்கடிதல்
  7. குறள் 691 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
  8. குறள் 719 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்குசலச் சொல்லு வார்.
    72. அவை அறிதல்
  9. குறள் 722 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்.
    73. அவை அஞ்சாமை
  10. குறள் 729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்.
    73. அவை அஞ்சாமை
  11. குறள் 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
    90. பெரியாரைப் பிழையாமை
  12. குறள் 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்.
    93. கள்ளுண்ணாமை
  13. குறள் 989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
    ஆழி எனப்படு வார்.
    99. சான்றாண்மை
  14. குறள் 1289 மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார்.
    129. புணர்ச்சி விதும்பல்
“வ” சொற்கள் அனைத்தும்