சொல்லடைவு · Word index

வாழி

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
    மென்னீரள் யாம்வீழ் பவள்.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  2. குறள் 1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மதி.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  3. குறள் 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி.
    121. நினைந்தவர் புலம்பல்
  4. குறள் 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது.
    123. பொழுதுகண்டு இரங்கல்
  5. குறள் 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை.
    123. பொழுதுகண்டு இரங்கல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வாழி”

“வ” சொற்கள் அனைத்தும்