சொல்லடைவு · Word index
வாழும்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 40. கல்வி -
குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி. 55. செங்கோன்மை -
குறள் 557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. 56. கொடுங்கோன்மை