சொல்லடைவு · Word index

வாழ்தலின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
    19. புறங்கூறாமை
  2. குறள் 967 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று.
    97. மானம்
“வ” சொற்கள் அனைத்தும்