சொல்லடைவு · Word index

வாழ்தும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும் என் பார்.
    96. குடிமை
  2. குறள் 971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல்.
    98. பெருமை
“வ” சொற்கள் அனைத்தும்