சொல்லடைவு · Word index
வாழ்வார்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 24. புகழ் -
குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். 53. சுற்றந் தழால் -
குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். 116. பிரிவு ஆற்றாமை