சொல்லடைவு · Word index

விசும்பின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது.
    2. வான்சிறப்பு
  2. குறள் 957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
    96. குடிமை
“வ” சொற்கள் அனைத்தும்