சொல்லடைவு · Word index

விடல்

18 முறை வருகிறது · occurs 18 times in 18 kurals
  1. குறள் 113 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.
    12. நடுவு நிலைமை
  2. குறள் 158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல்.
    16. பொறையுடைமை
  3. குறள் 203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.
    21. தீவினையச்சம்
  4. குறள் 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.
    32. இன்னா செய்யாமை
  5. குறள் 450 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  6. குறள் 517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
    52. தெரிந்து வினையாடல்
  7. குறள் 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
  8. குறள் 755 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்.
    76. பொருள் செயல்வகை
  9. குறள் 797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.
    80. நட்பாராய்தல்
  10. குறள் 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்.
    82. தீ நட்பு
  11. குறள் 830 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.
    83. கூடா நட்பு
  12. குறள் 831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
    ஊதியம் போக விடல்.
    84. பேதைமை
  13. குறள் 876 தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்.
    88. பகைத்திறம் தெரிதல்
  14. குறள் 912 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயன்தூக்கி நள்ளா விடல்.
    92. வரைவின் மகளிர்
  15. குறள் 961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்.
    97. மானம்
  16. குறள் 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.
    98. பெருமை
  17. குறள் 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.
    131. புலவி
  18. குறள் 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்.
    131. புலவி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “விடல்”

“வ” சொற்கள் அனைத்தும்