சொல்லடைவு · Word index

விடும்

17 முறை வருகிறது · occurs 17 times in 17 kurals
  1. குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.
    3. நீத்தார் பெருமை
  2. குறள் 121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.
    13. அடக்கம் உடைமை
  3. குறள் 128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.
    13. அடக்கம் உடைமை
  4. குறள் 133 ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
    14. ஒழுக்கம் உடைமை
  5. குறள் 167 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
    17. அழுக்காறாமை
  6. குறள் 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
    17. அழுக்காறாமை
  7. குறள் 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்.
    46. சிற்றினம் சேராமை
  8. குறள் 476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி ஆகி விடும்.
    48. வலியறிதல்
  9. குறள் 498 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.
    50. இடனறிதல்
  10. குறள் 535 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
    பின்னூறு இரங்கி விடும்.
    54. பொச்சாவாமை
  11. குறள் 592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
    60. ஊக்கம் உடைமை
  12. குறள் 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
    அடிமை புகுத்தி விடும்.
    61. மடி இன்மை
  13. குறள் 616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.
    62. ஆள்வினை உடைமை
  14. குறள் 980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
    98. பெருமை
  15. குறள் 1039 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
    இல்லாளின் ஊடி விடும்.
    104. உழவு
  16. குறள் 1068 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்.
    107. இரவச்சம்
  17. குறள் 1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்.
    126. நிறையழிதல்
“வ” சொற்கள் அனைத்தும்