சொல்லடைவு · Word index
வித்து
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 3. நீத்தார் பெருமை -
குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. 37. அவா அறுத்தல்