சொல்லடைவு · Word index

வினைத்திட்பம்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 661 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.
    67. வினைத்திட்பம்
  2. குறள் 665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.
    67. வினைத்திட்பம்
  3. குறள் 670 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டாது உலகு.
    67. வினைத்திட்பம்
“வ” சொற்கள் அனைத்தும்