சொல்லடைவு · Word index

விருந்து

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குநழ்யும் விருந்து.
    9. விருந்தோம்பல்
  3. குறள் 1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
    யாதுசெய் வேன்கொல் விருந்து.
    122. கனவுநிலை உரைத்தல்
  4. குறள் 1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து.
    127. அவர்வயின் விதும்பல்
“வ” சொற்கள் அனைத்தும்