சொல்லடைவு · Word index

விரைந்து

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்.
    48. வலியறிதல்
  2. குறள் 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
    65. சொல்வன்மை
  3. குறள் 1080 எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
    விற்றற்கு உரியர் விரைந்து.
    108. கயமை
  4. குறள் 1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
    122. கனவுநிலை உரைத்தல்
“வ” சொற்கள் அனைத்தும்