சொல்லடைவு · Word index

விளையுளும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு.
    55. செங்கோன்மை
  2. குறள் 731 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வரும் சேர்வது நாடு.
    74. நாடு
“வ” சொற்கள் அனைத்தும்