சொல்லடைவு · Word index

விழுச்செல்வம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்பது இல்.
    37. அவா அறுத்தல்
  2. குறள் 400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
    40. கல்வி
“வ” சொற்கள் அனைத்தும்