சொல்லடைவு · Word index

விழுமந்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்.
    32. இன்னா செய்யாமை
  3. குறள் 663 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்.
    67. வினைத்திட்பம்
“வ” சொற்கள் அனைத்தும்