சொல்லடைவு · Word index

விழையான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.
    62. ஆள்வினை உடைமை
  2. குறள் 628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்.
    63. இடுக்கண் அழியாமை
“வ” சொற்கள் அனைத்தும்