சொல்லடைவு · Word index

வீறெய்தி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.
    67. வினைத்திட்பம்
  2. குறள் 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.
    75. அரண்
“வ” சொற்கள் அனைத்தும்