சொல்லடைவு · Word index

வீழப்

3 முறை வருகிறது · occurs 3 times in 2 kurals
  1. குறள் 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு.
    120. தனிப்படர் மிகுதி
  2. குறள் 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்.
    120. தனிப்படர் மிகுதி
“வ” சொற்கள் அனைத்தும்