சொல்லடைவு · Word index

வுலகு

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு.
    34. நிலையாமை
  2. குறள் 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு.
    39. இறைமாட்சி
  3. குறள் 571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு.
    58. கண்ணோட்டம்
  4. குறள் 578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
    உரிமை உடைத்திவ் வுலகு.
    58. கண்ணோட்டம்
“வ” சொற்கள் அனைத்தும்