சொல்லடைவு · Word index

வூர்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னும் இவ் வூர்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  2. குறள் 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னும் இவ் வூர்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  3. குறள் 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
    அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
    115. அலர் அறிவுறுத்தல்
  4. குறள் 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கெளவை எடுக்கும்இவ் வூர்.
    115. அலர் அறிவுறுத்தல்
“வ” சொற்கள் அனைத்தும்