சொல்லடைவு · Word index

வெகுளாமை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று.
    31. வெகுளாமை
  2. குறள் 1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
    தானேயும் சாலும் கரி.
    106. இரவு
“வ” சொற்கள் அனைத்தும்