சொல்லடைவு · Word index
வெகுளி
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 3. நீத்தார் பெருமை -
குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 31. வெகுளாமை -
குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 36. மெய்யுணர்தல் -
குறள் 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். 53. சுற்றந் தழால் -
குறள் 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. 87. பகை மாட்சி