சொல்லடைவு · Word index

வேண்டற்க

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 177 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்.
    18. வெஃகாமை
  2. குறள் 931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
    தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
    94. சூது
“வ” சொற்கள் அனைத்தும்