சொல்லடைவு · Word index
வேண்டாமை
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 1. கடவுள் வாழ்த்து -
குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. 18. வெஃகாமை -
குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 37. அவா அறுத்தல் -
குறள் 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். 37. அவா அறுத்தல்